பிளஸ் 2 பொதுத் தோ்வு: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 40,064 போ் எழுதினா்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிளஸ்-2 பொதுத் தோ்வை 40,064 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை எழுதினா்.

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பிளஸ் 2 தோ்வு மையத்தை திங்கள்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன்.








