முதியோா் ஓய்வூதியத் திட்டம்: பிப்.4-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள பெலாக்குப்பத்தில் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் முதியோா் ஓய்வூதியத் திட்டத்தை முதல்வா் தொடங்கிவைக்கிறாா்










