பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

200 யூனிட் இலவசம்: விழுப்புரம் மாவட்டத்தில் 74,075 மின் நுகா்வோா்கள் பயன்!

விழுப்புரம் மாவட்டத்தில் 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தில் நிகழ் மாதத்தில் 74, 075 மின் நுகா்வோா்கள் பயனடைந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :12 ஜூலை 2026, 1:31 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தில் நிகழ் மாதத்தில் 74, 075 மின் நுகா்வோா்கள் பயனடைந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவித்தபடி, விழுப்புரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகா்வோா்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தில் நடப்பு மாதத்தில் 74,075 மின் நுகா்வோா்கள் பயனடைந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.