கொடிக்கம்பம் சேதம்: 2 பேர் மீது வழக்கு
கடலூர் அருகே உள்ள ஆராய்ச்சிக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடிக்கம்பம் வியாழக்கிழமை சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.தனவேல் (40) நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் பாமகவைச் சேர்ந்த சே.ராம்குமார், வீ.விக்னேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.