5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம்ஆயுதங்களால் மட்டுமே இனி போர் நடக்காது! பொருளாதாரத் தாக்குதல் மோசமானது: பிரதமர் மோடிதிண்டுக்கல்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்

கங்கைகொண்டான் பேரூராட்சி, நெய்வேலி பவர் சிட்டி அரிமா சங்கம், நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் எம்.ஆர்.சரீப் தொண்டு அறக்கட்டளை ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தி, துண்டுப் பிரசுரம் வழங்கினர்.

Updated On :

கங்கைகொண்டான் பேரூராட்சி, நெய்வேலி பவர் சிட்டி அரிமா சங்கம், நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் எம்.ஆர்.சரீப் தொண்டு அறக்கட்டளை ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தி, துண்டுப் பிரசுரம் வழங்கினர்.

மந்தாரக்குப்பம் பேருந்து நிலையத்தில் இருந்து கங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகம் வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தை கங்கைகொண்டான் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் எல்.ராணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேருராட்சி மன்றத் தலைவர்  கே.மனோகர் தலைமை வகித்தார். அரிமா சங்கத் தலைவர் எஸ்.சுந்தரராஜன், வட்டாரத் தலைவர் ஏ.பி.சிவராஜ், ரோட்டரி சங்கத் தலைவர் ஜி.குருமூர்த்தி, எம்.ஆர்.சரீப் தொண்டு அறக்கட்டளைத் தலைவர் அரிமா ஆர்.அன்வர்தீன், அரிமா சங்க மாவட்டத் தலைவர் வி.பாலசுப்ரமணியன், இயக்குநர் எல்.என்.லக்ஷ்மிநாராயணன், மனிதநேய மேம்பாட்டு சங்கத் தலைவர் அச்சா மற்றும் கம்மாபுரம் சுகாதார ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தில் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் பேருந்து நிலையத்தில் கூடியிருந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுங்கம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.