எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அன்னப்பூரணிக்கு லட்டுத் தேர் அலங்காரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் அன்னபூரணி அம்பாளுக்கு லட்டுத் தேர் அலங்காரம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 3:10 am

தினமணி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் அன்னபூரணி அம்பாளுக்கு லட்டுத் தேர் அலங்காரம் புதன்கிழமை நடைபெற்றது.
 சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜராஜ பெருமானுக்கு, காலை 6 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு பால் நிவேத்யத்துடன் பூஜை தொடங்கியது.
 பின்னர் தீபாவளி சிறப்பு அபிஷேகம், நிவேத்யம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தீபாவளியை முன்னிட்டு மடப்பள்ளியில் உள்ள அன்னபூரணி அம்பாளுக்கு லட்டுத் தேர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
 பின்னர் பொது தீட்சிதர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அன்று மாலை வாணவேடிக்கையுடன் அன்னபூரணி அம்மன் வீதியுலா நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.