கண் தானம்
பண்ருட்டி ஒன்றியம், பூங்குணம் ஊராட்சி, கிழக்குத் தெருவைச் சேர்ந்த ரவி மனைவி தேவி அம்மாள் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். இவரது கண்களை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர்.

Updated On :14 மே 2018, 11:04 pm

பண்ருட்டி ஒன்றியம், பூங்குணம் ஊராட்சி, கிழக்குத் தெருவைச் சேர்ந்த ரவி மனைவி தேவி அம்மாள் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். இவரது கண்களை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதையடுத்து, பண்ருட்டி ரோட்டரி சங்கத் சார்பில் கண்கள் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத் தலைவர் கோ.காமராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...