ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

பெண்ணை தாக்கிய இளைஞர் கைது

பெண்ணை தாக்கி, அவரது வீட்டைச் சூறையாடிய இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :14 மே 2018, 10:51 pm

DIN

பெண்ணை தாக்கி, அவரது வீட்டைச் சூறையாடிய இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நெய்வேலி அருகே உள்ள கீழ்வடக்குத்து பகுதியில் வசிப்பவர் நீலாவதி (44). இவர், தனது மகனின் திருமணத்துக்கு பத்திரிகை அடித்துள்ளார். அதில், அதே பகுதியில் வசிக்கும் பாபு என்பவரின் பெயர் இடம் பெறவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பாபு, நீலாவதியின் வீட்டுக்குச் சென்று அவரை கத்தியால் தாக்கி, வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கினார்.
இதுகுறித்து நீலாவதி அளித்த புகாரின் பேரில், நெய்வேலி நகரிய போலீஸார் பாபுவை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.