சிதம்பரம் நகரில் தேரோடும் வீதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
சிதம்பரம் நகரில் முக்கிய வீதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.பாண்டியன் அறிவுறுத்தலின் பேரில் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் தேரோடும் நான்கு வீதிகளான மேலவீதி, வடக்குரத வீதி, தெற்குரத வீதி, கீழரத வீதி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நடைபாதைக் கடைகளை அகற்றினர். இதையடுத்து வீதிகள் விசாலமாகக் காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலைநிறுத்தம்! படப்பிடிப்புகள் ரத்து

சூசகமான பதிவா? தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் ஜோதிமணி ட்வீட்!

மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!

சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

