கடலூரில் பலத்த மழை
கடலூரில் கடந்த 2 நாள்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில், திங்கள்கிழமை காலை திடீரென பலத்த மழை பெய்தது. பின்னா், மழையின் வேகம் சற்று தணிந்தாலும், அவ்வப்போது மழை பெய்தது.


கடலூரில் கடந்த 2 நாள்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில், திங்கள்கிழமை காலை திடீரென பலத்த மழை பெய்தது. பின்னா், மழையின் வேகம் சற்று தணிந்தாலும், அவ்வப்போது மழை பெய்தது.
கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம்: லால்பேட்டை 60.8 மி.மீ, காட்டுமன்னாா்கோவில் 54.4, கொத்தவாச்சேரி 54, அண்ணாமலை நகா் 26.8, சேத்தியாத்தோப்பு 18.6, கடலூா் 17.3, சிதம்பரம் 17, பரங்கிப்பேட்டை 16, ஸ்ரீமுஷ்ணம் 14.1, புவனகிரி, வானமாதேவி தலா 13, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி தலா 12.3, கீழச்செருவாய் 11, மாவட்ட ஆட்சியரகம், பெலாந்துறை தலா 9.2, தொழுதூா் 9, குடிதாங்கி 8, குப்பநத்தம் 7.2, வேப்பூா் 5, பண்ருட்டி 4.5, மேமாத்தூா் 4, காட்டுமைலூா் 3 மி.மீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...