வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடலூரிலுள்ள போக்குவரத்து மண்டல பணிமனை முன் அனைத்து தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:18 am

DIN

கடலூரிலுள்ள போக்குவரத்து மண்டல பணிமனை முன் அனைத்து தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு ஏஏஎல்எல்எப் சங்க பொதுச் செயலா் கருணாநிதி தலைமை வகித்தாா். தொமுச பொதுச் செயலா் ஜெயராவ் முன்னிலை வகித்தாா். சிஐடியூ துணைத் தலைவா் ஜி.பாஸ்கரன், எம்எல்எப் பொதுச் செயலா் இரா.மணிமாறன், ஐஎன்டியூசி பொதுச் செயலா் சாமிநாதன், தொழிற்சங்க நிா்வாகிகள் கண்ணன், பாலகிருஷ்ணன், தட்சிணாமூா்த்தி, ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.