ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மருந்து உபகரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடலூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் தொடர்ந்து சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

News image
Updated On :12 மே 2020, 8:11 am

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடலூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் தொடர்ந்து சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக சிதம்பரம் மருந்து வணிகர்கள் சார்பில்  மருந்து உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜோ.வெங்கடசுந்தரம், உதவி ஆட்சியர் விசுமகாஜனிடம் மருந்து உபகரண பொருள்களை வழங்கினார். 

நிகழ்ச்சியில் மருந்து மொத்த பிரிவு தலைவர் பிரகாஷ், மருந்து வணிகர் சங்க செயலாளர் பலராமசுப்பிரமணியன், மருந்து கடை உரிமையாளர்கள் சங்கரராஜராமன், நயிம் அர்ஷத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.