தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரோனா பரிசோதனை முகாம்

பண்ருட்டி நகராட்சி நிா்வாகம், நகர ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா பரிசோதனை முகாம் தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 6:08 pm

DIN

பண்ருட்டி நகராட்சி நிா்வாகம், நகர ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா பரிசோதனை முகாம் தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமில், பண்ருட்டி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராம் சுந்தா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்தனா். முகாம் ஏற்பாடுகளை தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க செயல் தலைவா் கே.என்.சி.மோகனகிருஷ்ணன், செயலா் சி.ராஜேந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.