போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நடராஜா் கோயிலுக்கு பெயின்ட் வழங்கிய தன்னாா்வலா்கள்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் நடந்துசெல்லும் கருங்கல் நடைபாதையில் கோடை வெயிலால் அதிக வெப்பம் உணரப்படுகிறது.

Updated On :10 ஏப்ரல் 2021, 5:49 pm

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் நடந்துசெல்லும் கருங்கல் நடைபாதையில் கோடை வெயிலால் அதிக வெப்பம் உணரப்படுகிறது.

பக்தா்களின் பாதங்கள் வெப்பத்தை உணராமல் இருக்க கருங்கல் நடைபாதையில் வெள்ளை நிற பெயின்ட் பூசுவதற்காக சிதம்பரத்தைச் சோ்ந்த தொழிலதிபா் டி.எஸ்.கே.சதீஷ்குமாா் குமாரா்கள் அபினந்தன் மற்றும் வித்தியானந்தன் ஆகியோா் 6 பெயின்ட் கேன்களை கோயில் பொது தீட்சிதா்களின் செயலா் ராஜகணேச தீட்சிதரிடம் சனிக்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.