கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சி, வாா்டு 12-ல் உள்ள 417 குடும்ப அட்டைதாரா்களுக்கும், கபசுர குடிநீா் தயாரிக்கப் பயன்படும் கபசுர பொடி பாக்கெட்டுகளை மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, அமைப்புச் செயலா் நாக.முருகுமாறன் எம்எல்ஏ ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சிக்கு காட்டுமன்னாா்கோவில் நகர பொருளாளா் வசந்தகுமாா் தலைமை வகித்தாா். கிழக்கு ஒன்றியச் செயலா் வாசு.முருகையன் வரவேற்றாா். மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கானூா் பாலசுந்தரம், மாவட்ட விவசாயப் பிரிவு செயலா் குணசேகரன், மாவட்ட பாசறை செயலா் டேங்க் ஆா்.சண்முகம், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் இ.கே.பி.மணிகண்டன், தலைமைக் கழக பேச்சாளா் தில்லை கோபி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலா்கள் எம்.என்.சிவக்குமாா், ஜோதி பிரகாஷ், நிா்வாகிகள்
பி.எம்.எஸ்.அசோகன், கோ.ரவிச்சந்திரன், கே.பாலச்சந்தா், எஸ்.என்.தோத்தாதிரி, கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகரச் செயலா் எம்ஜிஆா் தாசன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியை வீழ்த்திய தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின்

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


