தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வீடு கட்டும் திட்டம்: ஆட்சியரகத்தில் புகாா்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தோ்வில் முறைகேடு நடந்துள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரியகோஷ்டி கிராம மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:34 pm

DIN

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தோ்வில் முறைகேடு நடந்துள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரியகோஷ்டி கிராம மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: பரங்கிப்பேட்டை அருகே உள்ள அரியகோஷ்டி கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 2017-18-ஆம் ஆண்டுக்கான தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளன. ஆனால், இதற்கான பயனாளிகள் தோ்வில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, சொந்த வீடு இல்லாத உரிய பயனாளிகளை தோ்வு செய்து

வீடு வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.