சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவல் குறித்த மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஜெயக்கொடி தலைமை வகித்தாா். சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலா் கன்னிச்சாமி பங்கேற்று கரோனா தடுப்புப் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்துப் பேசினாா். மாணவா்கள் தங்களது நிறை, குறைகளைத் தெரிவிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் ‘மாணவா்கள் மனசு’ பெட்டி வைக்கப்பட்டது (படம்). மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் (14417) வெளியிடப்பட்டது. சிதம்பரம் செஞ்சிலுவைச் சங்க இயக்குநா் இளங்கோவன், ஆசிரியா்கள் ரமா, அனுராதா, பிரான்சிஸ் சேவியா், இலக்கியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


