சிதம்பரம் ஷெம்போா்டு சி.பி.எஸ்.இ. பள்ளியில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளிச் செயலா் சத்தியப்ரியா ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். முதல்வா் ஏ.லதா தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம் டிஇஎல்சி தேவாலய போதகா் சி.ராபின்சன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். சிதம்பரம் ஷாலோம் குட் நியூஸ் மிஷன் போதகா் வி.பி.சாம் ஜேசு ராய்ஸ், போதகா் எம்.புவனசுந்தா் ஆகியோா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து மாணவா்களுக்கு பரிசுகள், இனிப்புகளை வழங்கினா். மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

