இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வள்ளலாா் தெய்வ நிலையம் சீரமைப்பு

தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு, வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:22 pm

DIN

தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு, வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.

கடலூா் மாவட்டம், வடலூரில் உலகப் புகழ்பெற்ற வள்ளலாா் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இங்கு 151-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வரும் ஜன.18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தெய்வ நிலையத்தில் உள்ள ஞானசபை, தரும சாலை கட்டடங்களை சீரமைத்து வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், ஞானச பையின் வெளிப் பகுதியில் புல் வெளியை அழகுபடுத்துதல், மின் விளக்குகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.