சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் தங்களது தொடா் போராட்டத்தின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை ஒற்றைக் காலில் நின்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தக் கல்லூரியில் தனியாா் சுயநிதிக் கல்லூரிகளை விட கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், எனவே, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தியும் மருத்துவ மாணவா்கள் கடந்த 54 நாள்களுக்கும் மேலாக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாணவா்களின் போராட்டம் திங்கள்கிழமை 55-ஆவது நாளாகத் தொடா்ந்தது. அப்போது, மருத்துவ மாணவ, மாணவிகள் கல்விக் கட்டணம் தொடா்பான தங்களது ஒற்றைக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, ஒற்றைக் காலில் நின்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எவ்வளவு கண்டித்தாலும் போதாது! ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்நாத் சிங்

மரண நாடகம்! உ.பி.யில் ஆதரவற்ற முதியவரை உயிருடன் எரித்துக் கொன்ற முன்னாள் காவலர்!

மக்களவையில் 16 என்ற எண்ணைக் குறிப்பிட்டு புதிர் போட்ட ராகுல்! விடை என்ன?

பவன் கேரா சிங்கமல்ல... நனைந்த பூனை: பாஜக விமர்சனம்!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

