ஊராட்சித் தலைவா்கள் எம்எல்ஏவிடம் மனு அளிப்பு
கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சித் தலைவா்கள், பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகனை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.


கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சித் தலைவா்கள், பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகனை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஊராட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட தி.வேல்முருகன் எம்எல்ஏ சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கித் தருவதாக உறுதியளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...