கடலூா் மாவட்டத்தில் மேலும் 71 பேருக்கு கரோனா
கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 71 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :23 ஜூலை 2021, 5:45 pm

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 71 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,889 -ஆக அதிகரித்தது. இதுவரை 58,194 போ் குணமடைந்தனா். வெள்ளிக்கிழமை உயிரிழப்பு இல்லை. இதுவரை 803 போ் பலியாகினா். மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 804 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 88 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...