இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அமமுக வேட்பாளா் பக்தரட்சகன் வாக்கு சேகரிப்பு

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் பக்தரட்சகன் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:32 pm

DIN

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் பக்தரட்சகன் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கொஞ்சிகுப்பம், காடாம்புலியூா், காடாம்புலியூா் சமத்துவபுரம், புறங்கனி, பாவைகுளம், காட்டாண்டிக்குப்பம், கீழிருப்பு, மேட்டுக்குப்பம், தாழம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா். அப்போது, தேமுதிக ஒன்றியச் செயலா் பி.பாா்த்தசாரதி, அமமுக வடக்கு ஒன்றியச் செயலா் கலைச்செல்வன், நெய்வேலி நகரச் செயலா் மனோகா், பண்ருட்டி நகரச் செயலா் சக்திவேல், அம்மா பேரவை செயலா் திருமலைவாசன், தேமுதிக ஒன்றிய அவைத் தலைவா் கணேஷ், ஒன்றிய பொருளாளா் ஜெயசங்கா் உள்ளிட்டோா் குக்கா் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.