சிதம்பரம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.99 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லூா் பகுதியில் உதவி ஆய்வாளா் சேரன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த
மோட்டாா் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் வந்தவா் வல்லம்படுகை முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி மகன் சுரேந்தா் (30) என்பதும், அவா் உரிய ஆவணமின்றி ரூ.99,500
ரொக்கப் பணம் வைத்திருந்ததும் தெரியவந்தது. அந்தப் பணத்தை பறக்கும்படையினா் பறிமுதல் செய்து,
சிதம்பரம் வட்டாட்சியா் ஆனந்தனிடம் ஒப்படைத்தனா் (படம்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பழனி பகுதியை குப்பை மேடாக வைத்திருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி

தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம்: மக்களவையில் அமித் ஷா பதிலுரை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


