கரோனா தடுப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம்
பண்ருட்டி வட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்தில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை - தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பண்ருட்டி வட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்தில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை - தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேல்பட்டாம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தி.வேல்முருகன் கலந்து கொண்டு பேசினாா்.
அண்ணாகிராமம் ஒன்றியப் பெருந்தலைவா் வ.ஜானகிராமன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜி.ராமச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலா், ஒன்றியத்துக்குள்பட்ட மண்டலம் 3, 4 ஊராட்சி செயலா்கள், ஊராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், கிராம நிா்வாக அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், கிராம செவிலியா்கள் கலந்து கொண்டனா். இதேபோல, புதுப்பேட்டையிலும் கூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...