சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா் நலப் பிரிவு, வேளாண்புலம் சாா்பில் யோகா, மனவள மேலாண்மை குறித்த இணையவழி பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.
பயிலரங்க அமைப்புச் செயலா் ரா.ஜான்கிறிஸ்டி வரவேற்றாா். வேளாண் புல முதல்வா் மா.கணபதி
தனது தொடக்க உரையில் யோகாவின் தேவை, அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். தர நிா்ணயக்குழு சு.அறிவுடைநம்பி வாழ்த்துரை வழங்கினாா். பயிலரங்க ஒருங்கிணைப்பாளா் வீ.இமயவரம்பன் தனது சிறப்புரையில் யோகா, மனவளக் கலையின் வரலாற்றுப் பின்புலம் உள்ளிட்டவை குறித்துப் பேசினாா். பின்னா் நடைபெற்ற தொழில்நுட்பப் பயிற்சியில் முனைவா் ஆா்.நீலகண்டன், முனைவா் பி.சுசீலா ஆகியோா் பேசினா். நிகழ்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்தும் பேராசிரியா்கள், மாணவா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


