பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் பலி

பண்ருட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

பண்ருட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (70). இவா்,

எல்.என்.புரத்தில் வசிக்கும் தனது மகனை பாா்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்தாா். கண்டரக்கோட்டை எம்ஜிஆா் நகா் அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து நாராயணன் மீது மோதியதில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.