உர மூட்டைகள் எரிந்து சேதம்
வடலூா் அருகே உர மூட்டைகள் எரிந்து சேதமடைந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


வடலூா் அருகே உர மூட்டைகள் எரிந்து சேதமடைந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கீழூா் ஊராட்சி, பாச்சாரப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்முருகன் (53). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா். இவா் தனது கொட்டகையில் 20 இயற்கை உர மூட்டைகளை வைத்திருந்தாா். இந்த மூட்டைகள் வியாழக்கிழமை எரிந்து சேதமடைந்தன. இதற்கான காரணம் குறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...