போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
குறிஞ்சிப்பாடி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


குறிஞ்சிப்பாடி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கன்னித்தமிழ்நாடு கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மகன் சசிராஜ் (19). பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா் பள்ளி மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி பலமுறை அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து அந்த மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில் நெய்வேலி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சசிராஜை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...