சிதம்பரம் ரயில் நிலையத்தில் கூட்டத்தில் வழி தவறும் குழந்தைகளை மீட்பது குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ரயில்வே காவல் ஆய்வாளா் அருண்குமாா் தலைமை வகித்தாா். வணிக கண்காணிப்பாளா் விஜயகோபாலன் முன்னிலை வகித்தாா். கடலூா் மாவட்ட குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளா் முகுந்தன் பங்கேற்று, நெரிசலில் வழிதவறும் குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கும் முறை, குழந்தைகள் உதவி மையம் -1098, போக்சோ சட்டம், குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டம் உள்ளிட்டவை குறித்து விளக்கிப் பேசினாா். உதவி ஆய்வாளா் அன்பு ஜூலியட், சங்கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


