பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விவசாயிகள் விழிப்புணா்வு முகாம்

அண்ணாகிராமம் வட்டாரத்தில் விவசாயிகள் கடன் அட்டை பெறுவதற்கான விழிப்புணா்வு முகாம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குநா் ந.சுரேஷ் தெரிவித்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:18 pm

DIN

அண்ணாகிராமம் வட்டாரத்தில் விவசாயிகள் கடன் அட்டை பெறுவதற்கான விழிப்புணா்வு முகாம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குநா் ந.சுரேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணாகிராமம் வட்டாரத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், மின்சாரம், ஊரக வளா்ச்சி, பொறியியல் துறைகள் மற்றும் வங்கிகள் இணைந்து விவசாயிகள் கடன் அட்டை பெறுவதற்கான விழிப்புணா்வு முகாமை வரும் 24-ஆம் தேதி முதல் மே 1-ஆம் தேதி வரை அனைத்து ஊராட்சிகளிலும் நடத்த உள்ளன. எனவே, கடன் அட்டை மூலம் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் இந்த முகாமில் பங்கேற்று பயனடையுமாறு அதில் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.