சிதம்பரம் நகராட்சியை திமுக கைப்பற்றியது

சிதம்பரத்தில் மொத்தமுள்ள 33 வார்டுகளுக்கான முடிவுகள் இதுவரை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிதம்பரம் நகராட்சியை திமுக கைப்பற்றியது
Published on
Updated on
1 min read

சிதம்பரத்தில் மொத்தமுள்ள 33 வார்டுகளுக்கான முடிவுகள் இதுவரை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் திமுக கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது 

திமுக கூட்டணி

திமுக   - 25 

காங்கிரஸ் -  2 

விசிக  - 1

மார்க்சிஸ்ட்  2

 தேமுதிக-(திமுக) 1

அதிமுக 1

பாமக 1 வெற்றி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com