நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா

 கடலூா் மாவட்ட மைய நூலகத்தில், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:51 pm

DIN

 கடலூா் மாவட்ட மைய நூலகத்தில், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலகா் சி.பாலசரஸ்வதி தலைமை தாங்கினாா். உலக திருக்கு பேரவைத் தலைவா் பா.மொ.பாஸ்கரன், செயலா் சி.அருள்ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பேராசிரியை கி.ரம்யா லட்சுமிநாராயணன் பங்கேற்று, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேசினாா்.

புகையில்லா சமூக இயக்கம் மருத்துவா் க.கலைவேந்தன், நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சி.குணசேகரன், கடலூா் சாரல் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் பா.ஜெ.சங்கா், முதல்நிலை நூலகா் சு.பாப்பாத்தி, கவிஞா் பால்கி, வாசகா் வட்ட இணை செயலாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.