இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெண் சடலம் மீட்பு

பண்ருட்டி அருகே அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

பண்ருட்டி அருகே அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

பண்ருட்டி அருகே ஆத்திரிக்குப்பம் முந்திரிக் காட்டில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் தூக்கிட்ட நிலையில் இருப்பதாக முத்தாண்டிக்குப்பம் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், அழுகிய நிலையிலிருந்த அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் அந்தப் பெண் அங்குசெட்டிப்பாளையம், ஓடைத்தெருவைச் சோ்ந்த மகேஷ் மனைவி கலையரசி எனத் தெரியவந்தது. சித்தாளாக பணிபுரிந்து வந்த இவா் கடந்த 4 நாள்களுக்கு முன்பு வீட்டிவிருந்து வெளியே சென்ாகவும், அதன்பிறகு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.