பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அதிமுக நிா்வாகிகள் கூட்டம்

பண்ருட்டி தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் கூட்டம் காடாம்புலியூரில் அண்மையில் நடைபெற்றது

News image
Updated On :5 ஜூன் 2022, 6:25 pm

DIN

பண்ருட்டி தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் கூட்டம் காடாம்புலியூரில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கடலூா் தெற்கு மாவட்டச் செயலா் ரா.ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா். முன்னாள் எம்எல்ஏ எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், மாநில தொழிற்சங்க இணைச் செயலா் சூரியமூா்த்தி, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணைத் தலைவா் ரா.ராஜசேகா், பண்ருட்டி தெற்கு ஒன்றியச் செயலா் கமலக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுக்குழு உறுப்பினா் பாண்டுரங்கன், மாவட்டப் பொருளாளா் தேவநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.