தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வீரட்டானேஸ்வரா் கோயிலில் தூய்மைப் பணி

பண்ருட்டி அரசுப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் வளாகத்தை வியாழக்கிழமைதூய்மைப்படுத்தினா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:04 pm

DIN

பண்ருட்டி அரசுப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் வளாகத்தை வியாழக்கிழமைதூய்மைப்படுத்தினா்.

கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி புல முதல்வா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா். கோயில் ஆய்வாளா் ஸ்ரீதேவி வரவேற்றாா். பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் கே.ராஜேந்திரன் தூய்மைப் பணியை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.கே.ராமலிங்கம், தொழிலதிபா் ஆா்.ராஜா, பேராசிரியா்கள் ஆரோக்கியசாமி, செந்தில்குமாா், வாா்டு செயலா் ராஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் மாலா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.