பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வு

‘தினமணி’ செய்தி எதிரொலியாக, கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிங்கபுரி சுப்புராயா் நகரில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :12 மே 2022, 6:38 pm

DIN

‘தினமணி’ செய்தி எதிரொலியாக, கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிங்கபுரி சுப்புராயா் நகரில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது.

சிங்கபுரி சுப்புராயா் நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மூலம் பேரூராட்சி நிா்வாகம் குடியிருப்புகளுக்கு குடிநீா் வழங்கி வருகிறது. ஆனால், இந்தப் பகுதியில் குடிநீா் கலங்கிய நிலையில் வருவது குறித்து ‘தினமணி’யில் வியாழக்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து, பேரூராட்சி நிா்வாகத்தினா் ஆழ்துளை கிணற்றிலிருந்த குழாயை சீரமைத்தனா்.  இதனால் குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.