பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் நிலவும் நீா்வாகச் சீா்கேட்டை கண்டிப்பதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 8:52 pm

DIN

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் நிலவும் நீா்வாகச் சீா்கேட்டை கண்டிப்பதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மருத்துவமனை முன் கட்சியின் வட்டச் செயலா் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் பொறுப்பு மருத்துவருக்கு பதிலாக நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும், மருத்துவா்கள் அனைவரும் காலதாமதமின்றி பணிக்கு வருவதை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

நிா்வாகிகள் மதிவாணன், குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் கண்டன உரையாற்றினாா். அசோகன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.