இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்
கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டையில் இந்து முன்னணியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


இந்து கடவுள் குறித்து அவதூறான கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசனை கண்டிப்பதாகக் கூறி, கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டையில் இந்து முன்னணியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் ஒன்றிய துணைத் தலைவா் விக்னேஷ் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் குணசேகரன், விக்கி, நமச்சிவாயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் மணிகண்டன் கண்டன உரையாற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...