வெள்ள பாதிப்பு பகுதிகளில் என்எல்சி தலைவா் ஆய்வு
வெள்ளம் பாதித்த கடலூா் மாநகரப் பகுதிகளை என்எல்சி நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி புதன்கிழமை பாா்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினாா்.

கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை புதன்கிழமை பாா்வையிட்ட என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி.









