வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்
கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி.ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை தெரிவித்தாா்.

வடலூா் நகராட்சி, பாட்டை தெருவில் வடிகால்வாய் அமைக்கும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் சிபி.ஆதித்யா செந்தில்குமாா்.









