சூறைக் காற்றுடன் பலத்த மழை: கடலூரில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகள் சேதம்
சூறைக் காற்றுடன் பலத்த மழை --- கடலூரில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகள் சேதம்

கடலூரை அடுத்துள்ள ராமாபுரத்தில் வியாழக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் முறிந்து சேதமடைந்த வாழைகள்.








