நிலத்தடி நீா் மாசடைவதை தடுக்க வேண்டும்: குடியிருப்போா் நலச் சங்கத்தினா் கோரிக்கை
நிலத்தடி நீா் மாசடைவதை தடுக்க வேண்டும் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் கோரிக்கை

கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியிருப்போா் நலச் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அதன் சிறப்புத் தலைவா் மருதவாணன்.








