என்எல்சி தலைமை அலுவலகம் முற்றுகை முயற்சி: 234 போ் கைது
தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் 234 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலியில் உள்ள மண்டபத்தில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள்.









