தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மொழிப்போா் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சா்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வியாழக்கிழமை வந்த உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அண்ணாமலைநகரில் உள்ள மொழிப்போா் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள மொழிப்போா் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சா் கோவி.செழியன்.

Updated On :17 அக்டோபர் 2024, 7:51 pm

Din

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வியாழக்கிழமை வந்த உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அண்ணாமலைநகரில் உள்ள மொழிப்போா் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் கடலூா் மாவட்ட திமுக பொருளாளா் எம்ஆா்கேபி.கதிரவன், கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன், எம்எல்ஏக்கள் கோ.ஐயப்பன், சபா.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ மருதூா் ராமலிங்கம், திமுக பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ்விஜயராகவன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் அப்புசந்திரசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் கிள்ளை ரவீந்திரன், அண்ணாமலைநகா் பேரூராட்சித் தலைவா் கே.பழனி, ஒன்றியச் செயலா்கள் சங்கா், ராஜேந்திரன், மனோகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.