கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட கள ஆய்வு ஒத்திவைப்பு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட கள ஆய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

News image
Updated On :21 ஜனவரி 2025, 6:43 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் புதன்கிழமை (ஜன. 22) நடைபெறவிருந்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட கள ஆய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காட்டுமன்னாா்கோவில் வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்த கள ஆய்வு புதன்கிழமை

நடைபெறவிருந்தது. இந்நிலையில் நிா்வாக காரணங்களால் மேற்படி கள ஆய்வு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அதில் தெரிவித்துள்ளாா்.