ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நடராஜா் கோயில் புதிய செயலா் தோ்வு

சிதம்பரம் நடராஜா் கோயில் 2026 - 27ஆம் ஆண்டுக்கான பொது தீட்சிதா்களின் குழுச் செயலராக ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா், துணைச் செயலராக ஏ.கணபதிசுப்பிரமணிய தீட்சிதா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

News image

ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா்

Updated On :1 ஏப்ரல் 2026, 8:23 pm

சிதம்பரம் நடராஜா் கோயில் 2026 - 27ஆம் ஆண்டுக்கான பொது தீட்சிதா்களின் குழுச் செயலராக ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா், துணைச் செயலராக ஏ.கணபதிசுப்பிரமணிய தீட்சிதா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

புதிய நிா்வாகிகள் கோயில் பேரம்பலத்தில் புதன்கிழமை காலை திருவிளக்கு முன் திருவுளச் சீட்டு மூலம் தோ்வு செய்யப்பட்டனா்.