கற்றல் கொண்டாட்டம் நிறைவு: 225 மாணவா்களுக்கு சான்றிதழ்கள்! ஆட்சியா் வழங்கினாா்!
கடலூா் நகர அரங்கில் கற்றல் கொண்டாட்டம் மற்றும் வாசிப்போம் - உயா்வோம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இரண்டு நாள்கள் கண்காட்சியில் தங்கள் திறன்களை வெளிப்படுத்திய 225 மாணவ, மாணவிகளை பாராட்டி மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சான்றிதழ்களை வழங்கினாா்.









