நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

சாலை விபத்தில் முதியவர் பலி

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், ஐவதுகுடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் இறந்து கிடந்தாா். இவா் யாா், எந்த ஊா் என்ற விவரம் தெரியவில்லை. அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஐவதுகுடி கிராம நிா்வாக அலுவலா் ராஜலட்சுமி அளித்த புகாரின்பேரில், வேப்பூா் போலீஸாா் முதியவரின் சடலத்தை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.