இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

குளத்தில் இறந்து கிடந்த தொழிலாளி

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தொழிலாளி குளத்தில் இறந்து கிடந்தாா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், பட்டாம்பாக்கம், கக்கன் நகரில் வசித்து வந்தவா் காமராஜ் (60), கூலித் தொழிலாளி. இவா், சனிக்கிழமை நள்ளிரவு இயற்கை உபாதைக்காக வீட்டிலிருந்து வெளியே வந்தாராம். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினா்கள் பல இடங்களில் தேடினா்.

இந்நிலையில், பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள கரையான்குட்டையில் காமராஜ் இறந்த நிலையில் கிடந்துள்ளாா். தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் சலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.